மைத்திரிபால சிறிசேனாவை உடனடியாக விசாரணைக்குட்படுத்த பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு!!

ஆசிரியர் - Editor I
மைத்திரிபால சிறிசேனாவை உடனடியாக விசாரணைக்குட்படுத்த பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு!!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும்.

என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு