பேருந்திலிருந்து இறங்க முயன்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு, நல்லுார் ஆலயத்தின் அருகில் இன்று காலை சம்பவம்..

ஆசிரியர் - Editor I
பேருந்திலிருந்து இறங்க முயன்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு, நல்லுார் ஆலயத்தின் அருகில் இன்று காலை சம்பவம்..

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த விபத்து இடம்பெற்றது.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு