பிணைக் கைதிகள் 2 பேரை 130 நாட்களுக்கு பிறகு மீட்ட இஸ்ரேல் ராணுவம்..

ஆசிரியர் - Editor I
பிணைக் கைதிகள் 2 பேரை 130 நாட்களுக்கு பிறகு மீட்ட இஸ்ரேல் ராணுவம்..

ஹமாஸ் போராளிகள் பிடித்துச் சென்ற பிணைக்கைதிகள் 2 பேரை 130 நாட்களுக்கு பிறகு மீட்ட இஸ்ரேல் ராணுவம், அவர்களை மீட்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ளது.

இரவு நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 100 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு