யாழ்.எழுதுமட்டுவாழில் பேருந்து - உழவு இயந்திரம் மீது மோதி விபத்து! இருவர் காயம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.எழுதுமட்டுவாழில் பேருந்து - உழவு இயந்திரம் மீது மோதி விபத்து! இருவர் காயம்...

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து உழவு இயந்திரத்துடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். 

யாழ்ப்பாணம் - கொடிகாமம் , எழுத்தமட்டுவாழ் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை குறித்த விபத்து இடம்பெறுள்ளது. முன்னால் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்துடன், 

பின்னால் சென்று , பேருந்து மோதியதில் விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரணைகளை கொடிகாம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு