வாள்வெட்டுக்கு இலக்காகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 13 பேர் உயிரிழப்பு - பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி..

ஆசிரியர் - Editor I
வாள்வெட்டுக்கு இலக்காகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 13 பேர் உயிரிழப்பு - பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி..

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த வருடம் வாள் வெட்டு மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கு இலக்காகி, சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 

வாள், வெட்டு மற்றும் தாக்குதல்களுக்கு இலக்காகி கடந்த வருடம் 983 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு