யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு..

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த உதயராஜ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் நிலையத்தின் அறையொன்றில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஆரம்ப கட்ட விசாரணைகளை தொடர்ந்து, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாகவும், 

உயிரிழப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு