வரவுசெலவுத் திட்டத்துக்கு மஹிந்த ஆதரவு!

ஆசிரியர் - Admin
வரவுசெலவுத் திட்டத்துக்கு மஹிந்த ஆதரவு!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கண்டி சிறீ தலதா மாளிகையில் இடம்பெற்ற வழிபாடு நிகழ்வுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.     

அத்துடன் சிறீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி எனவும் அதனால் வரவு செலவுத் திட்டத்தை முழுமையாக ஆதரவளிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு