மனைவியுடன் தகராறு வீட்டை கொழுத்திய கடும் கோபக்கார கணவன்!

ஆசிரியர் - Editor I
மனைவியுடன் தகராறு வீட்டை கொழுத்திய கடும் கோபக்கார கணவன்!

மனைவியுடன் உருவான தகராறு காரணமாக கோபத்தில் கணவன் வீட்டை கொழுத்தியுள்ளார்.

மொரட்டுமுல்ல - பொல்கொடசிறி மாவத்தை கடலான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்றபோது, ​​கணவன் வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானதுடன், பாடசாலை செல்லும் இருவரது புத்தகங்களும் தீயில் கருகின.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு