SuperTopAds

மின் கட்டணம் செலுத்தாத சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புக்களை துண்டிக்க தீர்மானமாம்! குறைந்த வருமானம் பெறுவோரே அதிகம் பாதிக்கப்படவுள்ளனராம்...

ஆசிரியர் - Editor I
மின் கட்டணம் செலுத்தாத சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புக்களை துண்டிக்க தீர்மானமாம்! குறைந்த வருமானம் பெறுவோரே அதிகம் பாதிக்கப்படவுள்ளனராம்...

மின் கட்டணத்தை செலுத்தாத 6 லட்சத்துக்கும் அதிகமான மின் இணைப்புக்களை துண்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மின்சாரத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இந்நிலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களே மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர் என கூறப்படுகிறது.எதிர்காலத்தில் மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்கள் அதிகரிக்கும் என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டால், 

அந்த கட்டணங்களை செலுத்துவது எதிர்காலத்தில் மேலும் குறையலாம் என உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.