நல்லை ஆதீன குரு முதல்வர் மற்றும் யாழ்.மறைமாவட்ட ஆயர் ஆகியோரை சந்தித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸ...

ஆசிரியர் - Editor I
நல்லை ஆதீன குரு முதல்வர் மற்றும் யாழ்.மறைமாவட்ட ஆயர் ஆகியோரை சந்தித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸ...

யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள எதிர்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸ இன்று காலை நல்லை ஆதீன குரு முதல்வர் மற்றும் யாழ்.மறைமாவட்ட ஆயர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு