SuperTopAds

கிளிநொச்சி - மன்னாரில் 442 மில்லியன் அமொிக்க டொலா செலவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள்!

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி - மன்னாரில் 442 மில்லியன் அமொிக்க டொலா செலவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள்!

பூநகரி மற்றும் மன்னார் பகுதியில் சுமார் 442 மில்லியன் அமொிக்க டொலர் முதலீட்டில் இரு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க இலங்கை முதலீட்டு சபை இந்தியாவின் அதானி குழுமத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு மேற்படி ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளில் 350 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்படும் 

என இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.