கொழும்பில் மீண்டும் பதற்றமான சூழல்! குவிக்கப்பட்டிருக்கும் இராணுவம்..

ஆசிரியர் - Editor I
கொழும்பில் மீண்டும் பதற்றமான சூழல்! குவிக்கப்பட்டிருக்கும் இராணுவம்..

கொழும்பில் பல்வேறு தொழிற்சங்கங்களால் தொடங்கப்பட்டிருக்கும் எதிர்ப்பு போராட்டங்களினால் பாதுகாப்பு கருதி பெருமளவு படையினர் அங்கு களமிறக்கப்பட்டுள்ளனர். 

போராட்டம் காரணமாக லோட்டஸ் பார்க், ஒல்காட் மாவத்தை உள்ளிட்ட பல வீதிகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு