யாழ்.மாவட்டத்திலும் காற்றுமாசு அதிகரிப்பு! தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திலும் காற்றுமாசு அதிகரிப்பு! தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டு..

இலங்கையின் வளிமண்டலத்திலுள்ள துாசு துகள்களின் செறிவு அதிகரித்திருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கின்றது. 

கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகிய நகரங்களில் காற்றுமாசு காணப்படுவதாக முற்படி நிறுவனத்தின் சுற்றாடல் பிரிவு பணிப்பாளர் சரத் பிரேமசிறி கூறியுள்ளார். 

கடந்த நவம்பர் மாதம் தொடக்கம் எதிர்வரும் மார்ச் மாதம்வரை இந்தியாவில் ஏற்பட்டுள்ள காற்றுமாசு இலங்கையையும் பாதிக்கும். 

நாட்டில் துாசு துகள்களின் செறிவு தற்போது நிர்ணயிக்கப்பட்ட மதிப்பை விடவும் அதிக அளவை எட்டியது. 

எனவே சுவாச நோயாளர்கள்அவதானத்துடன் இருக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு