தீபாவளியை முன்னிட்டு விற்பனைக்கு வந்துள்ள 'பொன்னியின் செல்வன்' சேலை!! -ஆச்சரிப்படவைக்கும் விலை-

ஆசிரியர் - Editor II
தீபாவளியை முன்னிட்டு விற்பனைக்கு வந்துள்ள 'பொன்னியின் செல்வன்' சேலை!! -ஆச்சரிப்படவைக்கும் விலை-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அண்மையில் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் சேலை விற்பனைக்கு வந்துள்ளது. 

இந்த சேலையில் பொன்னியின் செல்வன் நடிகர்களின் படங்கள், மற்றும் வாள் போன்றவை இடம்பெற்றுள்ளது. பொன்னியின் செல்வன் சேலை இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் 2100 ரூபா என்று கூறப்படுகிறது. இலங்கையில் இதந் மதிப்பு 7 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு