சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை..! கல்வி அமைச்சு அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை..! கல்வி அமைச்சு அறிவிப்பு..

சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 19ம் திகதி திங்கள் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

2ம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி, எதிர்வரும் 19ஆம் திகதி நாட்டில் தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் 

திங்கட்கிழமை (19) மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு