அரச மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் சில பிரிவினருக்கு மகிழ்ச்சியான செய்தி..!
அரச மற்றும் தனியார் துறைகளில் இனங்காணப்பட்ட சில விசேட பிரிவினருக்கு எரிபொருள் ஒதுக்கீட்டினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். என அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பயண எரிபொருள் அனுமதி மற்றும் வாகனம் அல்லாத வகைகளுக்கு அடுத்த வாரம் முதல் QR முறை அறிமுகப்படுத்தப்படும் எனவும்
எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.