8ம் திகதி தொடக்கம் பாடசாலைகளுக்கு விடுமுறை- கல்வி அமைச்சு அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
8ம் திகதி தொடக்கம் பாடசாலைகளுக்கு விடுமுறை- கல்வி அமைச்சு அறிவிப்பு..

நாடு முழுவதும் உள்ள அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் 2ம் தவணை விடுமுறைக்காக 8ம் திகதி தொடக்கம் 12ம் திகதிவரை மூடப்படும். என கல்வி அமைச்சு அறிவித்திருக்கின்றது. 

புதிய தவணைக்கான கற்பித்தல் செயற்பாடுகள் 13 ஆம் திகதி செவ்வாய்கிழமை ஆரம்பமாகவுள்ளன.

கொவிட் தொற்று மற்றும் எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாடசாலைகளுக்கு அதிகளவில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளன.

எனவே இவ்வாண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை காலத்தை மட்டுப்படுத்துவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு