நாளை தொடக்கம் செப்-02ம் திகதி வரையான மின்வெட்டு அட்டவணை வெளியானது! மின்வெட்டு நேரமும் குறைப்பு..

ஆசிரியர் - Editor I
நாளை தொடக்கம் செப்-02ம் திகதி வரையான மின்வெட்டு அட்டவணை வெளியானது! மின்வெட்டு நேரமும் குறைப்பு..

நாளை 30ம் திகதி தொடக்கம் செப்ரெம்பர் 2ம் திகதிவரை தினசரி 2 மணியத்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. 

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்கு பிற்பகல் வேளை ஒரு மணி நேரமும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு