SuperTopAds

மீண்டும் உருவாகியுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய வரிசை..! விநியோகத்தில் உருவான தொய்வே காரணம், 2 நாட்களில் தீர்வு என்கிறார் அமைச்சர் காஞ்சன..

ஆசிரியர் - Editor I
மீண்டும் உருவாகியுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய வரிசை..! விநியோகத்தில் உருவான தொய்வே காரணம், 2 நாட்களில் தீர்வு என்கிறார் அமைச்சர் காஞ்சன..

எரிபொருள் விநியோகத்தில் உருவாகியுள்ள சிக்கலினால் நாட்டில் மீண்டும் எரிபொருள் வரிசைகள் உருவாகியுள்ள நிலையில் 2 நாட்களில் அனைத்தும் முடிவுக்குவரும் எனவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார். 

விநியோகத்தில் ஏற்பட்ட தொய்வு, இறக்குவதில் தாமதம் மற்றும் பணம் செலுத்துவதில் தாமதம் ஆகியவைவே நீண்ட வரிசைக்கு காரணம் என அமைச்சர் கூறியுள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் 

எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படாமையின் காரணமாக மீண்டும் வரிசைகள் உருவாக ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.