இலங்கை தொடர்பில் பிரிட்டன், பிரான்ஸ், நோர்வே மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகள் எடுத்துள்ள தீர்மானம்..!
பிரிட்டன், பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் இலங்கை மீது விதித்திருந்த பயணத் தடையினை நீக்கியுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மற்றும் அரசியல் மாற்றங்கள் காரணமாக இந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அந்த நாடுகள் தெரிவிக்கின்றன.