6 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கியது அரசாங்கம்..!
புலம்பெயர் நாடுகளில் இருந்து இயங்கும் 6 சர்வதேச தமிழ் அமைப்புக்களை இலங்கை அரசாங்கம் கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.
குறித்த தகவலை பாதுகாப்பு அமைச்சு தொிவித்திருக்கின்றது.