பாடசாலை நாட்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

ஆசிரியர் - Editor I
பாடசாலை நாட்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

நாடு முழுவதும் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அனைத்து அரச பாடசாலைகளும் வாரத்தின் 5 நாட்களும் வழமை போல இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு