SuperTopAds

கோழி இறைச்சி மற்றும் கோழி முட்டையின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
கோழி இறைச்சி மற்றும் கோழி முட்டையின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டது..!

நாடு முழுவதும் முட்டை விலை 10 ரூபாயினாலும், ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 100 ரூபாயினாலும் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி முட்டை ஒன்றின் புதிய விலை ரூ.60/- என்றும், 1 கிலோ கோழி இறைச்சியின் புதிய விலை ரூ.1300/- என்றும் அகில இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.