குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஆறுதலான செய்தி..!
நாடு முழுவதும் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்துவதாக அமைச்சர் சுசில் பிறேமஜயந்த கூறியுள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.குறைந்த வருமானம் பெறுவோருக்கு மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதில் சலுக்கலைகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.