தேசிய மட்ட சதுரங்கப் போட்டிக்கு தகுதி!! -சாதித்து காட்டிய கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள்-

ஆசிரியர் - Editor II
தேசிய மட்ட சதுரங்கப் போட்டிக்கு தகுதி!! -சாதித்து காட்டிய கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள்-

நடைபெற்று முடிந்த மாவட்ட மட்ட சதுரங்கப் போட்டியில் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை  மாணவர்களில் 7 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் வேணுகாணன் நயனகேசன் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சம்யன் பட்டத்தை வென்று தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  

மேலும் 9 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் அக்சிகா சந்திரரூபன், நிலக்சிகா குலதேவகுமார் ஆகியோர் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்டப்  போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். 

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு