75% த்தினால் அதிகரிக்கப்பட்டது மின் கட்டணம்..! 9 வருடங்களுக்கு பின், மக்கள் தலையில் இடி...

ஆசிரியர் - Editor I
75% த்தினால் அதிகரிக்கப்பட்டது மின் கட்டணம்..! 9 வருடங்களுக்கு பின், மக்கள் தலையில் இடி...

9 வருடங்களுக்கு பின்னர் மின் கட்டணத்தை 75 வீதத்தினால் அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் வழங்கியள்ளது. 

நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் 75 சதவீத மின்சார கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல தடவைகள் கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளை பரிசீலித்து இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு