SuperTopAds

பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடியுள்ள பொலிஸார்..! இரு பெண்கள் உட்பட பல போின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது..

ஆசிரியர் - Editor I
பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடியுள்ள பொலிஸார்..! இரு பெண்கள் உட்பட பல போின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது..

ஜனாதிபதி செயலகத்திற்குள் கடந்த மாதம் 9ம் திகதி அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இனங்காணப்பட்ட சந்தேகநபர்களை அடையாளம் காட்டுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். 

இதன்படி, குறித்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 0718 591559, 0718 085585, 0112 2391358 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது 1997 என்ற இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.