SuperTopAds

இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுதலை!

ஆசிரியர் - Editor I
இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுதலை!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்திய குற்றச்சாட்டில் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.