இன்று தொடக்கம் 3 நாட்களுக்கான மின்வெட்டு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I
இன்று தொடக்கம் 3 நாட்களுக்கான மின்வெட்டு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..!

இன்று தொடக்கம் எதிர்வம் 10ம் திகதிவரையான 3 நாட்களுக்கான மின்வெட்டு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, U, V, W ஆகிய பிரிவுகளுக்கு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக 

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு