நிறுவனம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருளை திருடி அதிக விலைக்கு விற்ற 4 பேர் கைது! இருவர் தனியார் நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரிகளாம்..

ஆசிரியர் - Editor I
நிறுவனம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருளை திருடி அதிக விலைக்கு விற்ற 4 பேர் கைது! இருவர் தனியார் நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரிகளாம்..

பெற்றோலிய முனையத்திலிருந்து கட்டுநாயக்க பகுதிக்க கொண்டு செல்லப்பட்ட எரிபொருளை மீகொட பிரதேசத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைதான 4 போில் இரண்டு பெரிய தனியார் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் இருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். முத்துராஜவெல பெற்றோலிய முனையத்தின் இரண்டு சிரேஷ்ட அதிகாரிகள் இந்த மோசடிக்கு தலைமை தாங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் மீகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது. 

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு