எரிபொருள் இறக்குமதி, விநியோகம், விற்பனை போன்றன தொடர்பில் எரிசக்தி அமைச்சினால் குழு நியமனம்!

ஆசிரியர் - Editor I
எரிபொருள் இறக்குமதி, விநியோகம், விற்பனை போன்றன தொடர்பில் எரிசக்தி அமைச்சினால் குழு நியமனம்!

எரிபொருள் இறக்குமதி, விநியோகம், விற்பனை போன்றவற்றுக்கு பொருத்தமான நிறுவனங்களை மதிப்பீடு செய்வதற்கான குழு ஒன்று நியமக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார். 

இந்த நடவடிக்கையின் மூலம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் லங்கா IOC உடன் பல நிறுவனங்கள் இலங்கையில் பெற்றோலிய தொழிற்துறையில் ஈடுபடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு