கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கடற்கரையிலிருந்து மீட்கப்பட்ட சடலம்!

ஆசிரியர் - Editor I
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கடற்கரையிலிருந்து மீட்கப்பட்ட சடலம்!

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கடற்கரையிலிருந்து ஆண் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தொிவித்துள்ளது. 

குறித்த சடலம் கரையொதுங்கி காணப்பட்டதாகவும், 35 தொடக்கம் 40 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவருடைய சடலம் எனவும், 

சடலத்தில் கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. 

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு