26 பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீது தாக்குதல், துப்பாக்கி திருட்டு! பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடியுள்ள பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
26 பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீது தாக்குதல், துப்பாக்கி திருட்டு! பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடியுள்ள பொலிஸார்..

26 பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதுடன், இராணுவத்திடமிருந்து 2 துப்பாக்கிகளை பறித்துச் சென்றது உட்பட பல சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் தொடர்பில் பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடியுள்ள பொலிஸார். 

இதன்படி, குறித்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 0718 592209, 0713 064165, 0112 829388 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது 1997 என்ற இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறு 

பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.14.07.2022 அன்று பொல்துவ சுற்றுவட்டம் மற்றும் பாராளுமன்ற வீதியை அண்மித்த பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு