அடுத்தவாரம் பாடசாலைகள் நடைபெறும் நாட்கள் தொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I
அடுத்தவாரம் பாடசாலைகள் நடைபெறும் நாட்கள் தொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..!

அடுத்தவாரம் திங்கள், செவ்வாய், மற்றும் புதன் ஆகிய 3 நாட்கள் பாடசாலைகள் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

சகல அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் நடைபெறும். 

வியாழன் போயா விடுமுறை என்பதால் அன்றைய நாளுக்குரிய பாடசாலையே புதன் கிழமை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு