மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது! பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது! பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..

நாடு முழுவதும் நாளை 5ம் திகதி தொடக்கம் மின்வெட்டு நேரத்தை 1 மணித்தியாலமாக குறைக்க தீர்மானத்துள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றது.

அதற்கமைய, ABCDEFGHI-JKLPQRSTUVW வலயங்களில் இரவில் 1 மணிநேர மின்தடை அமுலாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு