எரிபொருள் விலை இன்று இரவு குறைக்கப்படும்..!

ஆசிரியர் - Editor I
எரிபொருள் விலை இன்று இரவு குறைக்கப்படும்..!

இன்று இரவு எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளது. 2 வாரங்களுக்கு ஒரு தடவை நடைமுறைப்படுத்தப்படும் எரிபொருள் விலை திருத்தத்திற்கமைய விலை குறைக்கப்படும். என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படுகிறது. இன்றும் எரிபொருள் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் அறிவித்திருந்தார். 

உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது இந்த நாட்டில் எண்ணெய் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு