SuperTopAds

தேசிய எரிபொருள் அட்டைக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை அதிகரிக்க தீர்மானம்...!

ஆசிரியர் - Editor I
தேசிய எரிபொருள் அட்டைக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை அதிகரிக்க தீர்மானம்...!

தேசிய எரிபொருள் அட்டையின் QR முறையின் கீழ் வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை அதிகரிக்க எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

அதற்கமைய, மோட்டார் சைக்கிள்களுக்கு 4 லீற்றராகவும், முச்சக்கரவண்டிகளுக்கு 5 லீற்றராகவும், வேன்கள்/கார்களுக்கு 20 லீற்றராகவவும், 

லொறிகளுக்கு 50 லீற்றராகவும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.