அரசுக்கு எதிரான போராட்டங்களில் முன்னணி செயற்பாட்டாளர்களாக இருந்த 5 பேருக்கு வெளிநாட்டு பயணத்தடை..!
அரசுக்கு எதிரான போராட்டங்களில் முன்னிலையில் இருந்து செயற்பட்ட 5 செயற்பாட்டாளர்களுக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடை விதித்துள்ளது.
ஜோசப் ஸ்டாலின் (ஆசிரிய தொழிற்சங்கம்), அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், லஹிரு வீரசேகர (Youth for Change), வசந்த முதலிகே (IUSF), எரங்க குணசேகர (SYU) ஆகியோருக்கே இவ்வாறு நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.