கமல் குணரத்ன மீண்டும் பாதுகாப்பு செயலாளராக நியமனம்..!
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மீள நியமனம் செய்யப்பட்டிருக்கின்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.