ஐனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க..! அதிகபடியான வாக்குகளால்...

ஆசிரியர் - Editor I
ஐனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க..! அதிகபடியான வாக்குகளால்...

இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஐனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

134 க்கு 82 வாக்கு என்ற அடிப்படையில் அதிகபடியான வாக்குகளால் ரணில் விக்கிரமசிங்க ஐனாதிபதி ஆகியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு