தேசிய எரிபொருள் அட்டைக்கும் இவ்வளவுதான் எரிபொருள்..! அமைச்சு வெளியிட்ட விபரம்..

தேசிய எரிபொருள் அட்டையை பயன்படுத்தி நாளை 21ம் திகதி தொடக்கம் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகன இலக்கத்தின் கடைசி எண் அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படவுள்ளது.
எனினும் வாகனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிபொருள் விநியோகம் இடம்பெறும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதற்கமைய,மோட்டார் சைக்கிள்: 1,500
ரூபாமுச்சக்கர வண்டி: 2,000 ரூபா
கார் உள்ளிட்ட ஏனைய வாகனங்கள்: 7,000 ரூபா