யாருக்கு ஆதரவு? தீர்மானத்தை அறிவித்தது தமிழ்தேசிய கூட்டமைப்பு..!

ஆசிரியர் - Editor I
யாருக்கு ஆதரவு? தீர்மானத்தை அறிவித்தது தமிழ்தேசிய கூட்டமைப்பு..!

டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்க தமிழ்தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

புதிய ஐனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்களிப்பு நாளை நடைபெறவுள்ள நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு இன்று மாலை கூடி ஆராய்ந்திருந்தது.

இதனடிப்படையில் இந்த முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.

சஜித், டலஸ் ஆகியோர் வழங்கிய உத்தரவாதத்தை தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு