SuperTopAds

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக அச்சுறுத்தல்! நடவடிக்கை எடுக்ககோரி சபாநாயகர் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்பு..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக அச்சுறுத்தல்! நடவடிக்கை எடுக்ககோரி சபாநாயகர் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்பு..

நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் வழியாக பரப்பபடும் விளம்பரங்கள் தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்குமாற சபாநாயகர் பொலிஸ்மா அதிபரிடம் எழுத்துமூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார். 

குறித்த விடயத்தினை விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.