SuperTopAds

அவசரகால சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது..!

ஆசிரியர் - Editor I
அவசரகால சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது..!

நாடு முழுவதும் இன்று தொடக்கம் அவசரகால சட்டம் அமுலாகும் வகையில் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி,

பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் பொது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான சேவைகள் 

மற்றும் விநியோகங்களைப் பேணுதல் என்பதற்காக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.