ஒருவேளை பிரபாகரன் இருந்திருந்தால் அரசியல்வாதிகள் பைத்திய கூத்து ஆடியிருக்க மாட்டார்கள்..! சரத் பொன்சேகா..
பிரபாகரன் இருந்திருந்தால் இந்த நாட்டின் அரசியல்வாதிகள் பைத்தியக்கூத்து ஆடியிருக்கமாட்டார்கள் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியிருக்கின்றார்.
கொழும்பில் சமகால நிலைமைகள் தொடர்பாக நேற்றய தினம் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போது அவர் இவ்வாறு கூறிருக்கின்றார். அதாவது ஒருவேளை பிரபாகரன் இருந்திருந்தால்
இந்த நாட்டின் அரசியல்வாதிகள் பைத்திய கூத்து ஆடியிருக்கமாட்டார்கள்.