தேசிய எரிபொருள் அட்டை பெறுவதற்கான இணையதளம் தற்போது தடையற்று இயங்குகிறதாம்! (இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது)
நாடு முழுவதுக்குமான எரிபொருள் அட்டை வழங்கும் திட்டம் நேற்றைய தினம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் உடனடியாக பெருமளவு மக்கள் அணுகியதால் உருவான தடங்கல் தற்போது சீர் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கான Fuelpass.gov.lk இணையம் மேம்படுத்தப்பட்டு தற்போது தடங்கல் இன்றி செயற்படுகின்றது. OTP இலக்கமும் உடனடியாக அனுப்பப்படுகின்றது. உங்களிடம் ஸ்மார்ட் போன் இல்லை எனின் இன்னும் ஒருவரின் ஸ்மார்ட்போனில்
உங்கள் பதிவை மேற்கொண்டு, அந்த QR code ஐ டவுன்லோட் செய்து தாளில் print எடுக்கவும் அதனை பாஸ் ஆக பயன்படுத்த முடியும். என கூறப்படுகிறது.
இணைப்பு..