இலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் சேவையாற்றுவேன்..! இராஜினாமா கடிதத்தில் கோட்டபாய ராஜபக்ஸ..
பதவி விலகினாலும் இலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் சேவையாற்றுவேன். என முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பாக இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்போது அவருடைய இராஜினாமா கடிதம் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது.
குறித்த கடிதத்திலேயே மேற்படி விடயம் தொிவிக்கப்பட்டிருக்கின்றது.