காயமடைந்த இராணுவத்தினரை கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் சந்தித்து பேசிய ரணில் விக்கிரமசிங்க..!
நாடாளுமன்ற சுற்றாடலில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த காயமடைந்த இராணுவத்தினரை பதில் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
இன்று கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் செய்த பதில் ஐனாதிபதியுடன் இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.