பதில் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு! பொதுஜன பெரமுன அதிரடி தீர்மானம்...
பதில் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
20ம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய ஐனாதிபதிக்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இதன்போது, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்தார்.