பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிக்கப்பட்டது..! கல்வி அமைச்சு அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிக்கப்பட்டது..! கல்வி அமைச்சு அறிவிப்பு..

நாடு முழுவதும் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டிருந்த விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி ஜீலை 18ம், 19ம், 20ம் திகதிகளும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதுடன், 

புதிய தவணை கல்வி நடவடிக்கைகள் ஜீலை 21ம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு